மாற்றுப் பாலினத்தவரை ஈர்க்கும் வகையில் சத்தீஸ்கரில் ” வானவில் ” வாக்குச் சாவடி மையம்..!
சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மாற்றுப் பாலினத்தவரை ஈர்க்கும் வகையில் ” வானவில் ” வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு...