“சொகுசு காரை அனுப்பவில்லை” – ஊழியரை தாக்கிய ஒடிசா ஆளுநரின் மகன்!

ஒடிசா ஆளுநரின் மகன் ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரரை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸின் மகன் லலித் குமார். இவர் கடந்த 7ம் தேதி இரவில் ரயில்…

View More “சொகுசு காரை அனுப்பவில்லை” – ஊழியரை தாக்கிய ஒடிசா ஆளுநரின் மகன்!