3 குழந்தைகள் உட்பட 18 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திம்மாச்சிபுரம் பகுதியில் 2 குழந்தைகள் உட்பட 18 பேரை கடித்து குதறிய வெறிநாயை பிடித்து செல்ல வேண்டும் ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குளித்தலை அருகேயுள்ளது கே.பேட்டை...