பொதுக் கழிவறையில் மனித மலத்தைக் கையால் அள்ளவைத்த அவலம்!
பொதுக் கழிவறையில் மனித மலத்தைக் கையால் அள்ள வைத்த விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என துப்புரவு பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளிப் பேரூராட்சியில்...