அனிமல் திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு ராஷ்மிகா மந்தனா நெகிழ்ந்துள்ளார். அர்ஜூன் ரெட்டி படத்திற்குப் பின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள படம் ‘அனிமல்’. …
View More அனிமல் திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி குறித்து ராஷ்மிகா நெகிழ்ச்சி!