சுதந்திர தினத்தன்று பூரண மதுவிலக்கு கொண்டுவருவதை முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்: அன்புமணி
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்துறைச்செயலாளரை சந்தித்து ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டுமென வலியுறுத்தினார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்துறைச்செயலாளர் பனீந்திர ரெட்டியை நேரில் சந்தித்து ஆன்லைன் விளையாட்டுகளை...