வீடுகளில் தேசிய கொடி; மக்கள் அமோக ஆதரவு- பேராசிரியர் சீனிவாசன்
வீடுகளில் தேசிய கொடி ஏற்றும் பிரதமரின் அழைப்புக்கு தமிழ்நாட்டில் மக்கள் அமோக ஆதரவளித்து வீடுகளில் தேசிய கொடியேற்றி உள்ளனர் என பாஜகவின் மாநில பொதுசெயலாளர் பேராசிரியர் சீனிவாசன் கூறினார். சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு...