பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாததை கண்டித்து அதிமுக போராட்டம் அறிவிப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பை வழங்காமல் மக்களை ஏமாற்றியதோடு, செங்கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைத்துள்ள திமுக அரசைக் கண்டித்து வரும் 2ம் தேதி திருவண்ணாமலையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி…

View More பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாததை கண்டித்து அதிமுக போராட்டம் அறிவிப்பு