உடைந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டியில் உடைந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டி கீழத்தெரு பகுதியில்,…

View More உடைந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!