மீனவர்கள் விவகாரம் குறித்து இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கலந்துரையாடியதாக பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்விட் செய்துள்ளார். இலங்கையில் கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட மக்கள்புரட்சியால் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான…
View More மீனவர்கள் விவகாரம் : இலங்கை அதிபரிடம் கலந்துரையாடியதாக தமிழில் ட்விட் செய்த பிரதமர் மோடி!#PMOIndia | #NarendraModi | #India | #RanilWickremesinghe | #SriLanka | #News7Tamil | #News7TamilUpdates
இந்தியாவின் வளர்ச்சி இந்திய பெருங்கடல் பிராந்திய நாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கிறது – இலங்கை அதிபர் ரணில்!
இந்தியாவின் வளர்ச்சி என்பது இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது என இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி காரணமாக…
View More இந்தியாவின் வளர்ச்சி இந்திய பெருங்கடல் பிராந்திய நாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கிறது – இலங்கை அதிபர் ரணில்!நாகை – காங்கேசன்துறை இடையே கப்பல் போக்குவரத்து: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் முதல் இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகளுக்கான கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட மக்கள்புரட்சியால்…
View More நாகை – காங்கேசன்துறை இடையே கப்பல் போக்குவரத்து: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!