மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்த அன்புமணி ராமதாஸ்!
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் பாலுவை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதில், “இது விவசாயிக்கும் அரசியல் முதலாளிக்கும் நடைபெறும் தேர்தல்”...