25 ஆண்டுகளில் வல்லரசாக மாற இந்தியா என்ன செய்ய வேண்டும்? அதற்கான வழிமுறைகள் என்ன? அப்துல் கலாம் குறிப்பிட்ட 2020ல் வல்லரசு என்ற இலக்கை எட்ட இயலாததற்கு காரணம் என்ன என்பது பற்றி இனி...
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் தேசிய கொடியேற்றிய பின் உரையாற்றிய பிரதமர் மோடி, விடுதலைக்காக பாடுபாடுபட்ட சுதந்திரப்போராட்ட வீரர்களின் கனவுகள் நிறைவேற பொதுமக்கள் 5 உறுதிமொழிகளை மேற்கொள்ளக் கூறினார். அந்த 5 உறுதிமொழிகள்...