காவிரி மேலாண்மை ஆணையத்தின் புதிய தலைவராக பியூஷ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, இன்று (நவம்பர் 25) நடைபெற்ற ஆணையத்தின் 62-ஆவது கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 2,000 கனஅடி வீதம் காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
View More காவிரி ஆணையத்தின் புதிய தலைவர் பியூஷ் சிங்: தமிழகத்திற்கு 2,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு!