தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதால் வைக்கோல் கட்டுகளில் பற்றிய தீ!
கிருஷ்ணகிரி அருகே, தாழ்வாக சென்ற மின் கம்பி உரசியதில் வைக்கோல் ஏற்றி வந்த வாகனத்தில் தீப்பற்றியது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, புளியம்பட்டியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவர் டெம்போ வாகனத்தில் வைக்கோல் கட்டுகளை அடுக்கி...