பெட்ரோல்-டீசல் விலை எத்தனை முறை உயர்த்தப்பட்டது?-மத்திய அரசு பதில்
2021-22 நிதி ஆண்டின் மொத்த நாட்களில் 78 நாட்கள் பெட்ரோல் விலையும், 76 நாட்கள் டீசல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதே வேளையில் 7 நாட்கள் பெட்ரோல் விலையும், 10 நாட்கள் டீசல் விலையும் குறைக்கப்பட்டுள்ளதாக...