ஞானவாபி மசூதி வழக்கு: 5 பெண் மனுதாரர்களில் ஒருவர் கருணைக்கொலைக்கு ஒப்புதல் கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம்
ஞானவாபி மசூதி வழக்கில் ஐந்து பெண் மனுதாரர்களில் ஒருவர் தன்னை கருணைக் கொலை செய்துவிடக் கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி...