ஜெய்பீம் சந்துருவுக்கு டாக்டர்.அம்பேத்கர் விருது!
2021ஆம் ஆண்டிற்கான ‘டாக்டர் அம்பேத்கர் விருது’ சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் கே. சந்துருவுக்கு வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும், திராவிட மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டுவரும்...