பெருந்துறையில் மாநில அளவிலான தற்காப்பு போட்டி!

பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான சீனியர் பென்காக் சிலாட் எனும் தற்காப்பு கலை போட்டி நடைபெற்றது. இரண்டு நாட்களாக நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி உள்பட…

View More பெருந்துறையில் மாநில அளவிலான தற்காப்பு போட்டி!