முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது – முன்னாள் மனைவி பீலா வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை!

சென்னையில் காவலாளியை தாக்கி விட்டு பண்ணை வீட்டிற்குள் புகுந்தாக பீலா வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் அவரது முன்னாள் கணவரும், முன்னாள் டிஜிபியுமான ராஜேஷ் தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு பெண்…

View More முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது – முன்னாள் மனைவி பீலா வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை!