வறுமையையும், வயது மூப்பையும் ஒரு தடையாக கருதாமல், தள்ளாத வயதிலும் பனை மரம் ஏறி கரம் பிடித்த மனைவியை காப்பாற்றி வருகிறார் 90 வயது முதியவர். நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள காரியாண்டி…
View More தள்ளாத வயதிலும் பனை மரம் ஏறி மனைவியை காப்பாற்றும் முதியவர்!