பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக திடீர் உண்ணாவிரதம்: 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது!
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் உள்ள சுற்று வட்டாரத்தில் 13 கிராமப் பகுதிகளை...