டோக்கியோ பாராலிம்பிக்ஸ் இன்று தொடக்கம்
மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான ஒலிம்பிக் போட்டிகளான, பாராலிம்பிக் இன்று தொடங்குகின்றது. உலகின் மாபெரும் விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும். அதன்படி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில்...