புதுச்சேரியில் வாகன சோதனையின் போது ரூ.3.5 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல்!

புதுச்சேரியில் வாகன சோதனையின் போது, ரூ.3.5 கோடி மதிப்பிலான தங்க நகைகளை தேர்தல் படை பறிமுதல் செய்தது. புதுச்சேரி கோரிமேடு எல்லைப் பகுதியில் தேர்தல் துறையின் சோதனை சாவடி தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ளது.  இங்கு சென்னை…

View More புதுச்சேரியில் வாகன சோதனையின் போது ரூ.3.5 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல்!