பனைத் தொழிலாளர்கள் மீது சாராயம் விற்றதாக வழக்கு
விழுப்புரம் அருகே பனைத் தொழிலாளர்கள் மீது சாராயம் விற்றதாக வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூரை அடுத்த பூரி குடிசை பகுதியில் 700க்கும்...