பனை சாகுபடி, மேம்பாடு, ஆராய்ச்சிக்கு பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள்!

பனை சாகுபடி, மேம்பாடு மற்றும் பனை ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல்…

View More பனை சாகுபடி, மேம்பாடு, ஆராய்ச்சிக்கு பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள்!