கொரோனா மொத்த உலகையும் சுத்தமாகக் குலைத்துப் போட்டிருக்கிறது. வசதியாக வாழ்ந்தவர்கள் வறுமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதிலிருந்து மீள்வதற்குள் அடுத்த அலை, ஏராளமானவர்களை அலையவிட்டிருக்கிறது ஆம்புலன்ஸிற்கும் மருத்துவமனைகளுக்கும்! இதற்கிடையே, முழு ஊரடங்கு காரணமாக, சென்னையில் உணவு கிடைக்காமல்…
View More ’பசிச்சா எடுத்துக்கோங்க, பணம்லாம் வேண்டாம்’: ஊரடங்கில் அசத்தும் மனிதர்!