மகனாக இருந்து கவனிப்பதாக கூறி சொத்து அபகரிப்பு!! சார் ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மகனாக இருந்து கவனிப்பதாக கூறி பிள்ளையில்லாதவரிடம் சொத்து அபகரிக்கப்பட்ட நிலையில், சார் ஆட்சியர் எடுத்த அதிரடி நடவடிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் அருகே நெய்யூர் முரசங்கோடு பகுதியை…

View More மகனாக இருந்து கவனிப்பதாக கூறி சொத்து அபகரிப்பு!! சார் ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!!!