பாலக்காடு அருகே கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் லாரி மோதியதில் பள்ளி மாணவிகள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள கரிம்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் இர்ஃபானா, ஆயிஷா, ரீதா, மித்தா ஆகியோர்…
View More #Kerala-வில் பயங்கர விபத்து – 4 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு!