ஆந்திராவில் நள்ளிரவு நடந்த தடியடி திருவிழா: 60 பேர் படுகாயம், ஒருவர் உயிரிழப்பு!

ஆந்திராவில் பல்லாயிரக்கணக்கானோர் ஒருவரை ஒருவர் தடிகளால் தாக்கி கொண்ட திருவிழாவில் 60 பேர் படுகாயம் அடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார்.  ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேவரகட்டு மலைப்பகுதியில் மல்லேஸ்வர ஸ்வாமி கோயில் உள்ளது. …

View More ஆந்திராவில் நள்ளிரவு நடந்த தடியடி திருவிழா: 60 பேர் படுகாயம், ஒருவர் உயிரிழப்பு!