இந்தியாவில் 101 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி
இந்தியாவில் 101 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகளவில் ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக பல நடவடிக்கைகள் மேற்கொண்டு...