சேலம் அருகே போலி மருத்துவர் கைது!

ஓமலூரை அடுத்துள்ள தின்னப்பட்டி ரயில்வே நிலையம் அருகில் கிளினிக் வைத்து ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி தாலுகாவில் தின்னப்பட்டி ரயில்…

View More சேலம் அருகே போலி மருத்துவர் கைது!