பழைய குற்றால அருவிக்கு வனத்துறையினர் உரிமைகோரி வரும் நிலையில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றால அருவி என வைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள பழைய குற்றாலம்…
View More பழைய குற்றால அருவி யாருக்கு சொந்தம்? – வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை இருதரப்பும் உரிமை கோருவதால் சர்ச்சை!