ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு 2 பார்வையாளர்கள் நியமனம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பார்வையாளர்களை நியமித்து, தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு…

View More ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு 2 பார்வையாளர்கள் நியமனம்