STR-க்கு சகோதரியாக நடிக்க ஒரு நடிகை கூட தயாராக இல்லை -இயக்குநர் கிருஷ்ணா
’STR-க்கு சகோதரியாக நடிக்க ஒரு நடிகை கூட தயாராக இல்லை’ என ‘பத்து தல’ திரைப்பட இயக்குநர் கிருஷ்ணா கூறினார். பத்து தல படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்....