Madhya Pradesh: Rs 3.85 crore seized during raids on coal mining officials!

மத்தியப்பிரதேசம் : நிலக்கரி சுரங்க அதிகாரிகளிடம் நடத்திய சோதனையில் ரூ.3.85 கோடி பறிமுதல்!

மத்தியப் பிரதேசத்தில் இரண்டு நிலக்கரி சுரங்க அதிகாரிகளிடம் இருந்து ரூ.3.85 கோடியை பறிமுதல் செய்த சிபிஐ அவர்களை கைது செய்துள்ளது.  மத்தியப்பிரதேசத்தின் சிங்ராலி மாவட்டத்தில் நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (என்சிஎல்) நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு…

View More மத்தியப்பிரதேசம் : நிலக்கரி சுரங்க அதிகாரிகளிடம் நடத்திய சோதனையில் ரூ.3.85 கோடி பறிமுதல்!