திருவிடந்தை நித்திய கல்யாணப் பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்!

திருமண தடை நீக்கும் திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் திருக்கோயில்
சித்திரை பிரம்மோற்சவ பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

View More திருவிடந்தை நித்திய கல்யாணப் பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்!