‘அடுத்த முதலமைச்சர்’ என குறிப்பிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்கள் – கர்நாடகா காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு!!
கர்நாடகாவில் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோரின் வீடுகளின் முன்பு, அவர்களுடைய ஆதரவாளர்கள், அடுத்த முதலமைச்சர் என குறிப்பிட்டு ஒட்டியுள்ள போஸ்டர்களால் கர்நாடகா காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 224 தொகுதிகளை கொண்ட...