பற்களை பிடுங்கிய விவகாரம் : அமுதா ஐஏஎஸ் தலைமையில் விசாரணை தொடக்கம்

அம்பாசமுத்திரம் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில்  சிறப்பு விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ் விசாரணையை துவங்கியுள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களை, அங்கு பணியாற்றிய…

View More பற்களை பிடுங்கிய விவகாரம் : அமுதா ஐஏஎஸ் தலைமையில் விசாரணை தொடக்கம்