வட்டாட்சியர் அலுவலகத்தில் 2 மாதங்களாக பூட்டிக் கிடக்கும் ஆதார் மையம்; கிராம மக்கள் அவதி!
நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த அரசு கேபிள் டிவி நிர்வாகத்தின் ஆதார் மையம் கடந்த 2 மாதங்களாக பூட்டப்பட்டுள்ளதால் கிராம மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இதனால் பள்ளி , கல்லூரிகளில் சேர்வதற்காக மாணவர்கள்...