தரமற்ற பாடப்புத்தகங்கள்: அச்சகங்களுக்கு NCERT எச்சரிக்கை!

பாடப்புத்தகங்களில் எழுத்துகள் மங்கலாக இருப்பது, மிகச்சிறிய எழுத்துரு மற்றும் அச்சுப் பிழைகள் குறித்த புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, தரமற்ற புத்தகங்களை அச்சிட்டு வழங்கும் நிறுவனங்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதுடன், அவற்றைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என NCERT எச்சரிக்கை விடுத்துள்ளது.

View More தரமற்ற பாடப்புத்தகங்கள்: அச்சகங்களுக்கு NCERT எச்சரிக்கை!