ஏப்.1 முதல் ரூ.2000 மேல் UPI பண பரிவர்த்தனை செய்தால் 1.1% கட்டணம்..!
ஏப்ரல் 1 முதல் ரூ.2,000-க்கு மேல் யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்தால் இனி 1.1% கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய பரிவர்த்தனை கழகம் தெரிவித்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் டிஜிட்டல்...