விரல் நகங்களில் விஜய்யின் உருவத்தை வரைந்து வித்தியாசமாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ரசிகை!!
நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, பெண் அழகு கலை நிபுணர் ஒருவர் தன் விரல் நகங்களில் விஜய்யின் உருவத்தை வரைந்து வித்தியாசமான முறையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் இன்று தனது 49வது...