தமிழ் நாடக சூழலில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட நாடகங்களில் முக்கியமான ஒன்றாக ‘நடபாவாடை’ நாடகம் அமைந்துள்ளது. இறப்பு சடங்குகளை செய்து வரும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை நமக்கு பிரதிபலித்துக் காட்டும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் ‘நடபாவாடை’ நாடகம்.…
View More பெண்ணுக்குள் இருக்கும் ஆறாத ரணங்கள்; உரக்கப் பேசும் ‘நடபாவாடை’