நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் ஆலயத்தில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா-திரளான பக்தர்கள் தரிசனம்!

கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் ஆலயத்தில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. 108 வைணவ திருத்தலங்களில் 14வது திருத்தலமாக விளங்குவது கும்பகோணம் அருகில் உள்ள நாச்சியார்கோவில் சீனிவாச…

View More நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் ஆலயத்தில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா-திரளான பக்தர்கள் தரிசனம்!