உலக அமைதிக்கு கலாசார உறவுகளே வலுவான உத்தரவாதம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் 10 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) நாகரிக உரையாடல் மாநாட்டை அவர் தொடங்கி வைத்தார்.
View More டெல்லியில் SCO மாநாடு தொடக்கம்.. பாகிஸ்தான் அமைச்சர் பங்கேற்பு!