புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் தேசியக்கல்விக்கொள்கை அமல்படுத்தியற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் தேசியக்கல்விக்கொள்கை கடந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து…
View More புதுச்சேரியில் தேசியக் கல்விக்கொள்கை அமல்படுத்தியற்கு எதிர்ப்பு: 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம்!