மாண்டஸ் புயல்: கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தம்
மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் குறிப்பிட்ட பகுதிவரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை காவல்துறை தரப்பில் வெளியிட்டுள்ள தகவலில் மாண்டஸ் புயலையொட்டி, இன்று (09.12.2022) இரவு முதல் சென்னை...