’40 சதவீதம் கமிஷன் எடுத்துவைக்கனும்’ – திமுக எம்எல்ஏ பேசிய வீடியோ வைரல்

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 40 சதவீதம் கமிஷன் வேண்டும் என ஊராட்சித் தலைவர்களிடம் ஆம்பூர் திமுக எம்எல்ஏ பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.   திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றிய…

View More ’40 சதவீதம் கமிஷன் எடுத்துவைக்கனும்’ – திமுக எம்எல்ஏ பேசிய வீடியோ வைரல்