பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜன.12 ஆம் தேதி வெளியான அருண் விஜய்யின் மிஷன் சேப்டர்-1 ‘அச்சம் என்பது இல்லையே’ திரைப்படம் இரண்டு நாட்களில் 1.5 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் ஏ.எல்.விஜய்…
View More மிஷன் சேப்டர்-1ன் இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?