கொசுவத்தி சுருள் படத்தை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்… என்னவா இருக்கும்?
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற பேச்சு ஏற்படுத்திய சர்ச்சை அடங்காத நிலையில், தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X தள பக்கதில் கொசுவத்தி சுருள் படத்தை பகிர்ந்திருக்கிறார். செப்டம்பர் 2ம்...